Govt ExamHub
Life Science
Class 12 / Zoology

Life Science

Question 56 of 214
Book: TN-ZOO-12Chapter 2
மனிதக் கரு வளர்ச்சியின் எத்தனையாவது வாரத்தில் இதயம் துடிக்கத் தொடங்கி ரத்த ஓட்டம் ஏற்படுகிறது?
A
இரண்டாவது வாரம்
B
நான்காவது வாரம் (4th week)
C
எட்டாவது வாரம்
D
பன்னிரண்டாவது வாரம்
Correct AnswerB.
நான்காவது வாரம் (4th week)
Explanation
கரு வளர்ச்சியின் 4-வது வாரத்தில் கருவின் இதயம் செயல்படத் தொடங்கி தாய்சேய் இணைப்புத்திசுவிற்கு ரத்தத்தை அனுப்புகிறது.
Discussion & Community Answers
Community Poll
Post your answer