Govt ExamHub
Life Science
Class 12 / Zoology

Life Science

Question 87 of 214
Book: TN-ZOO-12Chapter 3
தாய் தன் குழந்தைக்குப் பாலூட்டும் காலத்தில் பிட்யூட்டரி ஹார்மோன் தாக்கத்தால் மாதவிடாய் சுழற்சி தற்காலிகமாகத் தடைபடும் இயற்கை கருத்தடை முறை எது?
A
விலகல் முறை
B
பாலூட்டும் கால மாதவிடாயின்மை (Lactational amenorrhoea)
C
சீரியக்க முறை
D
தொடர் தவிர்ப்பு
Correct AnswerB.
பாலூட்டும் கால மாதவிடாயின்மை (Lactational amenorrhoea)
Explanation
பால் சுரப்பின் போது அதிகரிக்கும் புரோலாக்டின் ஹார்மோன் GnRH சுரப்பைத் தடுப்பதால் அண்ட விடுபடுதலும் மாதவிடாயும் தற்காலிகமாகத் தடைபடுகிறது.
Discussion & Community Answers
Community Poll
Post your answer