Life Science
Class 12 / Zoology
Life Science
Question 47 of 214Book: TN-ZOO-12Chapter 2
மனித விந்தகங்களைச் சூழ்ந்து காணப்படும் கடினமான வெண்ணிற நாரிழை இணைப்புத் திசு உறைக்கு என்ன பெயர்?
A
டியூனிகா வாஜினாலிஸ்
B
டியூனிகா அல்புஜினியா (Tunica albuginea)
C
டியூனிகா வாஸ்குலோசா
D
மீசோவேரியம்
Correct AnswerB.
டியூனிகா அல்புஜினியா (Tunica albuginea)
Explanation
ஒவ்வொரு விந்தகமும் பாதுகாப்பிற்காக டியூனிகா அல்புஜினியா என்னும் நாரிழைத் தன்மையுடைய அடர்த்தியான உரையால் சூழப்பட்டுள்ளது.