Govt ExamHub
Life Science – Physiology and Reproduction
Class 12 / Zoology

Life Science – Physiology and Reproduction

Question 35 of 73
Book: TN-ZOO-12Chapter 2
கலவியின் போது வெளியேற்றப்படும் விந்து திரவத்தில் குறைந்தது எத்தனை சதவீத விந்தணுக்கள் இயல்பான வடிவத்துடன் இருத்தல் வேண்டும்?
A
20%
B
60%
C
40%
D
80%
Correct AnswerB.
60%
Explanation
இயல்பான கருவுறுதலுக்கு வெளியேற்றப்படும் விந்து செல்களில் 60% இயல்பான அமைப்பும், அவற்றில் 40% வேகமான நீச்சல் திறனும் கொண்டிருக்க வேண்டும்.
Discussion & Community Answers
Community Poll
Post your answer