Life Science – Physiology and Reproduction
Class 12 / Zoology
Life Science – Physiology and Reproduction
Question 68 of 73Book: TN-ZOO-12Chapter 3
அண்ட நாளத்தினுள் கருமுட்டைக்கு பதிலாக அண்ட செல்லையும் விந்தணுவையும் நேரடியாக செலுத்தி உடலினுள் கருவுறச் செய்யும் முறை எது?
A
ZIFT
B
GIFT (Gamete Intra-Fallopian Transfer)
C
ICSI
D
IVF
Correct AnswerB.
GIFT (Gamete Intra-Fallopian Transfer)
Explanation
அண்டத்தை உற்பத்தி செய்ய முடியாத பெண்களுக்கு கொடையாளரிடமிருந்து பெறப்பட்ட அண்ட செல் மற்றும் விந்தணுவை அண்ட நாளத்தில் செலுத்தும் முறை GIFT ஆகும்.