Life Science – Physiology and Reproduction
Class 12 / Zoology
Life Science – Physiology and Reproduction
Question 12 of 73Book: TN-ZOO-12Chapter 2
அண்ட விடுபடுதலின் போது (Ovulation) கிராஃபியன் நுண்பையிலிருந்து விடுபடும் செல் எந்த வளர்ச்சி நிலையில் உள்ளது?
A
முதல்நிலை அண்ட செல்
B
இரண்டாம் நிலை அண்ட செல் (Secondary oocyte)
C
முதிர்ந்த அண்டம்
D
அண்ட தாய் செல்
Correct AnswerB.
இரண்டாம் நிலை அண்ட செல் (Secondary oocyte)
Explanation
அண்டகத்திலிருந்து விடுபடும் அண்டமானது குன்றல் பகுப்பு-II-ன் மெட்டாஃபேஸ் நிலையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட இரண்டாம் நிலை அண்ட செல்லாகும் விந்தணு ஊடுருவிய பிறகே இப்பகுப்பு நிறைவடைகிறது