Govt ExamHub
Life Science – Physiology and Reproduction
Class 12 / Zoology

Life Science – Physiology and Reproduction

Question 1 of 73
Book: TN-ZOO-12Chapter 1
கல்லீரல் புழுவின் ஸ்போரோசிஸ்ட் மற்றும் ரீடியா லார்வாக்களில் காணப்படும் கன்னி இனப்பெருக்க முறை எது?
A
அர்ரீனோடோகி
B
இளம் உயிரி கன்னி இனப்பெருக்கம் (Paedogenesis)
C
தெலிடோகி
D
ஆம்ஃபிடோகி
Correct AnswerB.
இளம் உயிரி கன்னி இனப்பெருக்கம் (Paedogenesis)
Explanation
முதிர்ச்சியடையாத லார்வா பருவத்திலேயே கன்னி இனப்பெருக்கம் மூலமாக புதிய தலைமுறை லார்வாக்கள் உருவாக்கப்படும் முறை பீடோஜெனிசிஸ் எனப்படும்
Discussion & Community Answers
Community Poll
Post your answer