Govt ExamHub
Life Science – Microbiology and Biotechnology
Class 12 / Zoology

Life Science – Microbiology and Biotechnology

Question 1 of 7
Book: TN-ZOO-12Chapter 3
ட்ரைக்கோமோனியாசிஸ் (Trichomoniasis) என்ற பால்வினைத் தொற்றை உருவாக்கும் நுண்ணுயிரி எவ்வகையைச் சார்ந்தது?
A
பாக்டீரியா
B
புரோட்டோசோவா ஒட்டுண்ணி
C
வைரஸ்
D
பூஞ்சை
Correct AnswerB.
புரோட்டோசோவா ஒட்டுண்ணி
Explanation
ட்ரைக்கோமோனாஸ் வாஜினாலிஸ் என்பது ஒரு கசையிழை கொண்ட புரோட்டோசோவா ஒட்டுண்ணியாகும் இது பெண்களில் பச்சை மஞ்சள் நிற திரவப் போக்கையும் பிறப்புறுப்பு அழற்சியையும் ஏற்படுத்துகிறது
Discussion & Community Answers
Community Poll
Post your answer