Life Science – Health, Hygiene and Human Diseases
Class 12 / Zoology
Life Science – Health, Hygiene and Human Diseases
Question 8 of 41Book: TN-ZOO-12Chapter 3
பிறப்புறுப்பு மருக்கள் (Genital warts) எந்த வைரஸ் தொற்றினால் ஏற்படுகின்றன?
A
ஹெர்பஸ் சிம்ப்லக்ஸ் வைரஸ்
B
மனித பாப்பிலோமா வைரஸ் (HPV)
C
ஹெபடைடிஸ் வைரஸ்
D
ரெட்டோ வைரஸ்
Correct AnswerB.
மனித பாப்பிலோமா வைரஸ் (HPV)
Explanation
HPV வைரஸ் பெண்குறி, கருப்பை வாய் மற்றும் மலவாயைச் சுற்றி கடினமான தடிப்பு மருக்களை உண்டாக்குகிறது.