Life Science – Health, Hygiene and Human Diseases
Class 12 / Zoology
Life Science – Health, Hygiene and Human Diseases
Question 6 of 41Book: TN-ZOO-12Chapter 3
பிறப்புறுப்பு அக்கி (Genital herpes) நோயை உருவாக்கும் வைரஸ் எது?
A
ஹெர்பஸ் சிம்ப்லெக்ஸ் வைரஸ் (HSV)
B
மனித பாப்பிலோமா வைரஸ்
C
ஹெபடைடிஸ் வைரஸ்
D
ரெட்டோ வைரஸ்
Correct AnswerA.
ஹெர்பஸ் சிம்ப்லெக்ஸ் வைரஸ் (HSV)
Explanation
HSV வைரஸ் தொற்று பாலியல் உறுப்புகளில் வலிமிகுந்த கொப்புளங்கள் மற்றும் புண்களை உண்டாக்கும் குணப்படுத்த முடியாத வைரஸ் நோயாகும்.