Govt ExamHub
Physics – Electricity, Magnetism, Waves and Everyday Applications
Class 12 / Physics

Physics – Electricity, Magnetism, Waves and Everyday Applications

Question 1 of 180
Book: TN-PHY-12-V1Chapter 1
அரக்கு (Amber) என்ற பொருளை கம்பளி அல்லது விலங்கு உரோமம் கொண்டு தேய்க்கும்போது அது சிறு காகிதத் துண்டுகளைக் கவருவதைக் கண்டறிந்தவர்கள் யார்?
A
பண்டைய எகிப்தியர்கள்
B
பண்டைய கிரேக்கர்கள்
C
ரோமானியர்கள்
D
சீனர்கள்
Correct AnswerB.
பண்டைய கிரேக்கர்கள்
Explanation
சுமார் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே பண்டைய கிரேக்கர்கள் அரக்கு என்ற பொருளை கம்பளியால் தேய்க்கும்போது சிறு துண்டுகளைக் கவருவதைக் கண்டறிந்தனர் இந்த இயற்கை நிகழ்வே மின்னியல் வரலாற்றின் துவக்கமாகும்
Discussion & Community Answers
Community Poll
Post your answer