Aptitude – Mathematical/Numerical Concepts
Class 12 / Mathematics
Aptitude – Mathematical/Numerical Concepts
Question 31 of 70Book: TN-MATH-12-V1Chapter 1
A என்பது n வரிசையுடைய பூச்சியமற்றக் கோவை அணி எனில், adj(adj A) என்பது
A
|A|ⁿ⁻¹ A
B
|A|ⁿ⁻² A
C
|A| A
D
|A|ⁿ A
Correct AnswerB.
|A|ⁿ⁻² A
Explanation
தேற்றம் 1.9(iii)-ன் படி, n வரிசையுடைய பூச்சியமற்ற சதுர அணி A-விற்கு adj(adj A) = |A|ⁿ⁻² A ஆகும்.