Aptitude – Mathematical/Numerical Concepts
Class 12 / Mathematics
Aptitude – Mathematical/Numerical Concepts
Question 29 of 70Book: TN-MATH-12-V1Chapter 1
A என்பது n வரிசையுடைய பூச்சியமற்றக் கோவை அணி மற்றும் λ என்பது ஒரு பூச்சியமற்ற திசையிலி எனில், (λA)⁻¹ என்பது
A
λ A⁻¹
B
(1/λ) A⁻¹
C
λⁿ A⁻¹
D
(1/λⁿ) A⁻¹
Correct AnswerB.
(1/λ) A⁻¹
Explanation
தேற்றம் 1.4(iii)-ன் படி, நேர்மாறு பெருக்கல் வரையறையிலிருந்து (λA)((1/λ)A⁻¹) = I_n எனக் கிடைப்பதால், (λA)⁻¹ = (1/λ)A⁻¹ ஆகும்.