Govt ExamHub
Aptitude – Mathematical/Numerical Concepts
Class 12 / Mathematics

Aptitude – Mathematical/Numerical Concepts

Question 9 of 70
Book: TN-MATH-12-V1Chapter 1
A, B மற்றும் C என்பன நேர்மாறு காணத்தக்கவாறு ஏதேனுமொரு வரிசையில் இருப்பின் பின்வருவனவற்றில் எது உண்மையல்ல?
A
adj A = |A| A⁻¹
B
adj(AB) = (adj A)(adj B)
C
det A⁻¹ = (det A)⁻¹
D
(ABC)⁻¹ = C⁻¹ B⁻¹ A⁻¹
Correct AnswerB.
adj(AB) = (adj A)(adj B)
Explanation
சேர்ப்பு அணிகளின் பெருக்கல் வரிசைமாற்று விதிப்படி adj(AB) = (adj B)(adj A) என்பதே சரியான முடிவாகும். எனவே adj(AB) = (adj A)(adj B) என்பது உண்மையல்ல.
Discussion & Community Answers
Community Poll
Post your answer