Aptitude – Mathematical/Numerical Concepts
Class 12 / Mathematics
Aptitude – Mathematical/Numerical Concepts
Question 7 of 70Book: TN-MATH-12-V1Chapter 1
P = என்பது 3×3 வரிசையுடைய அணி A-ன் சேர்ப்பு அணி மற்றும் |A| = 4 எனில், x ஆனது
A
15
B
12
C
14
D
11
Correct AnswerD.
11
Explanation
P = adj A என்பதால் |P| = |adj A| = |A|³⁻¹ = |A|² = 4² = 16. அணிக்கோவை P-ஐ விரிவுபடுத்த -2(3 - x) = 16 ⇒ -6 + 2x = 16 ⇒ 2x = 22 ⇒ x = 11 ஆகும்.