Govt ExamHub
Taxonomy Term
Class 11 / Zoology

Taxonomy Term

Question 1 of 1
Book: TN-ZOO-11Chapter 1
'வகைப்பாட்டியல்' (Taxonomy) என்ற சொல்லை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் யார்?
A
அகஸ்டின் பைரமஸ் டி காண்டோல்
B
வால்டர் ரோசன்
C
கார்ல் வோஸ்
D
ஜான் ரே
Correct AnswerA.
அகஸ்டின் பைரமஸ் டி காண்டோல்
Explanation
அகஸ்டின் பைரமஸ் டி காண்டோல் 1813-ல் வகைப்பாட்டியல் என்ற சொல்லை அறிமுகப்படுத்தினார்
Discussion & Community Answers
Community Poll
Post your answer