Taxonomic Hierarchy
Class 11 / Zoology
Taxonomic Hierarchy
Question 1 of 1Book: TN-ZOO-11Chapter 1
மனிதனின் அறிவியல் பெயரான "ஹோமோ சேப்பியன்ஸ்" என்பதில் "ஹோமோ" என்பது எதைக் குறிக்கிறது?
A
சிற்றினம்
B
பேரினம்
C
குடும்பம்
D
வரிசை
Correct AnswerB.
பேரினம்
Explanation
இருசொற் பெயரிடு முறையில் முதல் பகுதி பேரினப் பெயரையும் (ஹோமோ) இரண்டாவது பகுதி சிற்றினப் பெயரையும் (சேப்பியன்ஸ்) குறிக்கும்