Species Concept
Class 11 / Zoology
Species Concept
Question 1 of 1Book: TN-ZOO-11Chapter 1
வகைப்பாட்டின் அடிப்படை அலகு எது?
A
பேரினம்
B
சிற்றினம்
C
குடும்பம்
D
வரிசை
Correct AnswerB.
சிற்றினம்
Explanation
சிற்றினம் என்பது வகைப்பாட்டின் அடிப்படை அலகு ஆகும்