Govt ExamHub
Porifera Canal System
Class 11 / Zoology

Porifera Canal System

Question 1 of 1
Book: TN-ZOO-11Chapter 2
துளையுடலிகளில் (Porifera) நீரோட்டத்தை உருவாக்கும் கழுத்துப்பட்டை செல்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
A
பினகோசைட்கள்
B
கொயனோசைட்கள் (Choanocytes)
C
சுடர் செல்கள்
D
ரென்னட் சுரப்பிகள்
Correct AnswerB.
கொயனோசைட்கள் (Choanocytes)
Explanation
உடலினுள் நீரோட்டத்தை உருவாக்கும் கசையிழை செல்கள் கொயனோசைட்கள் எனப்படும்
Discussion & Community Answers
Community Poll
Post your answer