Govt ExamHub
Monotypic Genus
Class 11 / Zoology

Monotypic Genus

Question 1 of 1
Book: TN-ZOO-11Chapter 1
ஒரு பேரினத்தில் ஒரே ஒரு இனம் மட்டும் காணப்பட்டால் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
பாலிடைபிக் பேரினம்
B
மோனோடைப்பிக் பேரினம் (Monotypic genus)
C
சிற்றினம்
D
துணைச் சிற்றினம்
Correct AnswerB.
மோனோடைப்பிக் பேரினம் (Monotypic genus)
Explanation
பேரினத்தில் ஒரே ஒரு இனம் காணப்பட்டால் அது மோனோடைப்பிக் பேரினம் எனப்படும்
Discussion & Community Answers
Community Poll
Post your answer