Animal Species Count
Class 11 / Zoology
Animal Species Count
Question 1 of 1Book: TN-ZOO-11Chapter 1
இப்புவியில் ஏறக்குறைய எத்தனை மில்லியன் யூகேரியோட்டிக் சிற்றினங்கள் பரவியுள்ளதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன?
A
1.2 மில்லியன்
B
8.7 மில்லியன்
C
5.0 மில்லியன்
D
10.5 மில்லியன்
Correct AnswerB.
8.7 மில்லியன்
Explanation
இப்புவியில் ஏறக்குறைய 8.7 மில்லியன் யூகேரியோட்டிக் சிற்றினங்கள் பரவியுள்ளதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன