Tautonymy Example
Class 11 / Tamil
Tautonymy Example
Question 1 of 1Book: TN-ZOO-11Chapter 1
பேரினப்பெயரும் சிற்றினப்பெயரும் ஒன்றாக இருக்கும்படியான பெயரிடும் முறைக்கு என்ன பெயர்?
A
இருசொற் பெயரிடும் முறை
B
டாட்டோனைமி (Tautonymy)
C
முப்பெயரிடும் முறை
D
மூலக்கூறு பெயரிடல்
Correct AnswerB.
டாட்டோனைமி (Tautonymy)
Explanation
பேரினப்பெயரும் சிற்றினப்பெயரும் ஒன்றாக இருப்பின் அதற்கு டாட்டோனைமி என்று பெயர்