Tamil - Unit 6
Class 11 / Tamil
Tamil - Unit 6
Question 19 of 20Book: TN-TAM-11Chapter 6
திருக்குறளில் அறத்துப்பால் எத்தனை அதிகாரங்களைக் கொண்டுள்ளது?
A
38 அதிகாரங்கள்
B
70 அதிகாரங்கள்
C
25 அதிகாரங்கள்
D
10 அதிகாரங்கள்
Correct AnswerA.
38 அதிகாரங்கள்
Explanation
திருக்குறள் அறத்துப்பால் 38 அதிகாரங்களையும், பொருட்பால் 70 அதிகாரங்களையும், இன்பத்துப்பால் 25 அதிகாரங்களையும் கொண்டுள்ளது