Govt ExamHub
Tamil - Unit 6
Class 11 / Tamil

Tamil - Unit 6

Question 17 of 20
Book: TN-TAM-11Chapter 6
அச்சடிக்கப்பட்ட பக்கத்தில் சொற்களுக்கு இடையே தேவையான இடைவெளி இல்லை எனில் குறிக்கப் பயன்படும் குறி எது?
A
Space / இடைவெளி விடுக
B
Delete
C
Stet
D
Transpose
Correct AnswerA.
Space / இடைவெளி விடுக
Explanation
சொற்கள் இணைந்துவிட்ட இடத்தில் இடைவெளி விட வேண்டும் எனக் குறிக்க குறியீடு பயன்படும்
Discussion & Community Answers
Community Poll
Post your answer