Tamil - Unit 6
Class 11 / Tamil
Tamil - Unit 6
Question 14 of 20Book: TN-TAM-11Chapter 6
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற புகழ் பெற்ற நூலை எழுதியவர் யார்?
A
ஜி.யு. போப்
B
கால்டுவெல் (Bishop Robert Caldwell)
C
வீரமாமுனிவர்
D
சீகன் பால்க்
Correct AnswerB.
கால்டுவெல் (Bishop Robert Caldwell)
Explanation
திராவிட மொழிகளுக்கிடையேயான ஒற்றுமையை ஆராய்ந்து ஒப்பிலக்கணத்தை எழுதியவர் கால்டுவெல் ஆவார்