Tamil - Unit 5
Class 11 / Tamil
Tamil - Unit 5
Question 9 of 20Book: TN-TAM-11Chapter 5
புதுச்சேரி வரலாற்றை அறிய உதவும் மிக முக்கியமான வரலாற்று ஆவணம் எது?
A
ஆனந்தரங்கர் நாள்குறிப்பு
B
திருப்பரங்குன்றம் கல்வெட்டு
C
வேள்விக்குடிச் செப்பேடு
D
புகழேந்திப் புலவர் ஏடு
Correct AnswerA.
ஆனந்தரங்கர் நாள்குறிப்பு
Explanation
18ஆம் நூற்றாண்டின் அரசியல் மற்றும் சமூக நிலையை அறிய ஆனந்தரங்கர் நாள்குறிப்பு பெரிதும் உதவுகிறது