Govt ExamHub
Tamil - Unit 5
Class 11 / Tamil

Tamil - Unit 5

Question 2 of 20
Book: TN-TAM-11Chapter 5
இந்தியாவின் 'பெப்பிஸ்' என்றும் தமிழ்நாட்டின் முதல் வரலாற்று நாட்குறிப்பு ஆசிரியர் என்றும் போற்றப்படுபவர் யார்?
A
ஆனந்தரங்கர்
B
உ.வே. சாமிநாதர்
C
பாரதியார்
D
மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார்
Correct AnswerA.
ஆனந்தரங்கர்
Explanation
பிரெஞ்சு கவர்னர் டூப்ளேயின் மொழிபெயர்ப்பாளராகவும் துபாஷாகவும் விளங்கிய ஆனந்தரங்கர் ஆவார்
Discussion & Community Answers
Community Poll
Post your answer