Govt ExamHub
Tamil - Unit 4
Class 11 / Tamil

Tamil - Unit 4

Question 11 of 20
Book: TN-TAM-11Chapter 4
பகுபத உறுப்புகளில் ஏற்படும் மாற்றங்களை அல்லது திரிபுகளைக் குறிக்கும் சொல் எது?
A
விகுதி
B
சந்தி
C
விகாரம்
D
சாரியை
Correct AnswerC.
விகாரம்
Explanation
பகுதி உள்ளிட்ட உறுப்புகளில் ஏற்படும் எழுத்துமாற்றங்களை விகாரம் என்பர்
Discussion & Community Answers
Community Poll
Post your answer