Govt ExamHub
Tamil - Unit 4
Class 11 / Tamil

Tamil - Unit 4

Question 9 of 20
Book: TN-TAM-11Chapter 4
பகுபத உறுப்புகளில் பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் நின்று புணர்ச்சிக்கு உதவுவது எது?
A
சாரியை
B
விகுதி
C
சந்தி
D
விகாரம்
Correct AnswerC.
சந்தி
Explanation
சந்தி என்பது பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் ஒற்று வடிவில் வரும் உறுப்பாகும்
Discussion & Community Answers
Community Poll
Post your answer