Tamil - Unit 3
Class 11 / Tamil
Tamil - Unit 3
Question 16 of 20Book: TN-TAM-11Chapter 3
வடமேற்குப் பகுதிகளில் சிந்துவெளிப் பண்பாட்டுடன் தொடர்புடைய திராவிட இடப்பெயர்கள் நீடிப்பதை வெளிப்படுத்திய ஆய்வாளர் யார்?
A
கமில் சுவலபில்
B
ஆர். பாலகிருஷ்ணன்
C
இராசேந்திரன்
D
சாகுல் அமீது
Correct AnswerB.
ஆர். பாலகிருஷ்ணன்
Explanation
ஆர். பாலகிருஷ்ணன் வடமேற்குப் பகுதிகளில் திராவிட இடப்பெயர்களின் தொடர்பை ஆய்வு செய்துள்ளார்