Govt ExamHub
Tamil - Unit 3
Class 11 / Tamil

Tamil - Unit 3

Question 6 of 20
Book: TN-TAM-11Chapter 3
காவடிச்சிந்து பாடல்களின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
A
அண்ணாமலை ரெட்டியார்
B
பாரதியார்
C
இளங்கோவடிகள்
D
கம்பர்
Correct AnswerA.
அண்ணாமலை ரெட்டியார்
Explanation
காவடிச்சிந்துக்குத் தந்தை அண்ணாமலை ரெட்டியார் ஆவார்
Discussion & Community Answers
Community Poll
Post your answer