Tamil - Unit 3
Class 11 / Tamil
Tamil - Unit 3
Question 1 of 20Book: TN-TAM-11Chapter 3
மலை, குன்றுகளின் பெயர்கள் குறித்த ஆய்வை குறிக்கும் கலைச்சொல் எது?
A
மோர்பாலஜி
B
மலையாய்வியல் (Orology)
C
புவியியல்
D
மானுடவியல்
Correct AnswerB.
மலையாய்வியல் (Orology)
Explanation
மலை, குன்றுகளின் பெயர்கள் குறித்த ஆய்வை மலையாய்வியல் (OROLOGY) என்ற கலைச்சொல்லால் அழைப்பர்