Govt ExamHub
Tamil - Unit 1
Class 11 / Tamil

Tamil - Unit 1

Question 29 of 30
Book: TN-TAM-11Chapter 1
மலையாளக் கவி ஆற்றூர் ரவிவர்மா எதைப் பற்றிப் பேசும்போது நேரடி மொழி என்றார்?
A
எழுத்துமொழி
B
பேச்சுமொழி
C
செவ்வியல் மொழி
D
கிராமிய மொழி
Correct AnswerB.
பேச்சுமொழி
Explanation
நேரடி மொழி எனப்படும் பேச்சுமொழிக்கு ஒருபோதும் பழமை தட்டுவதில்லை என ஆற்றூர் ரவிவர்மா கூறியுள்ளார்
Discussion & Community Answers
Community Poll
Post your answer