Tamil - Unit 1
Class 11 / Tamil
Tamil - Unit 1
Question 17 of 30Book: TN-TAM-11Chapter 1
தமிழ் மொழியில் சொல்லின் முதலில் வரும் மெய்யெழுத்து வரிசைகளின் எண்ணிக்கை எத்தனை?
A
8
B
10
C
12
D
18
Correct AnswerB.
10
Explanation
மெய்களில் க, ங, ச, ஞ, த, ந, ப, ம, ய, வ என்னும் பத்து வரிசைகள் சொல்லின் முதலில் வரும்