Govt ExamHub
Tamil - Unit 1
Class 11 / Tamil

Tamil - Unit 1

Question 15 of 30
Book: TN-TAM-11Chapter 1
ஏ.ஆர். ரகுமான் தன் முதல் படத்திற்கே தேசிய விருது பெற்ற படம் எது?
A
பாம்பே
B
ரோஜா
C
காதலன்
D
இந்தியன்
Correct AnswerB.
ரோஜா
Explanation
1992ஆம் ஆண்டு ரோஜா என்னும் திரைப்படத்திற்கு இசையமைத்து தேசிய விருது பெற்றார்
Discussion & Community Answers
Community Poll
Post your answer