Tissue and Organ Systems
Class 11 / Bio-Zoology
Tissue and Organ Systems
Question 29 of 30Book: TN-ZOO-11-TMChapter 4
தவளையின் கழிவுநீக்க மண்டலத்தில் உள்ள சிறுநீரகங்கள் எவ்வகையைச் சார்ந்தவை?
A
புரோநெஃப்ரிக்
B
மீசோநெஃப்ரிக் (Mesonephric)
C
மெட்டாநெஃப்ரிக்
D
நெஃப்ரீடியா
Correct AnswerB.
மீசோநெஃப்ரிக் (Mesonephric)
Explanation
முதிர் தவளையில் அடர் சிவப்பு நிற தட்டையான மீசோநெப்ரிக் வகை சிறுநீரகங்கள் உள்ளன.