Govt ExamHub
Locomotion, Neural and Chemical Coordination
Class 11 / Bio-Zoology

Locomotion, Neural and Chemical Coordination

Question 24 of 30
Book: TN-ZOO-11-TMChapter 11
அட்ரினல் கார்டெக்ஸ் ஹார்மோன்களின் (கார்டிசால், ஆல்டோஸ்டிரோன்) குறைபாட்டினால் வெண்கல நிறத் தோல் மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் தோன்றும் நோய் எது?
A
குஷிங் சின்ட்ரோம்
B
அடிசன் நோய் (Addisons disease)
C
கிரேவ்ஸ் நோய்
D
டெட்டனி
Correct AnswerB.
அடிசன் நோய் (Addisons disease)
Explanation
கார்டிகாய்டுகளின் பற்றாக்குறையால் தாது சமநிலை குலைந்து தோல் பழுப்பு நிறமாக மாறுவது அடிசன் நோயாகும்.
Discussion & Community Answers
Community Poll
Post your answer