Locomotion, Neural and Chemical Coordination
Class 11 / Bio-Zoology
Locomotion, Neural and Chemical Coordination
Question 20 of 30Book: TN-ZOO-11-TMChapter 11
பெரியவர்களில் வளர்ச்சி ஹார்மோன் அளவுக்கு அதிகமாகச் சுரப்பதால் முகம் மற்றும் கைகால்கள் அசாதாரணமாகப் பருக்கும் நிலை எது?
A
ஜாிகான்டிசம்
B
அக்ரோமேகலி (Acromegaly)
C
குஷிங் நோய்
D
மிக்ஸிடீமா
Correct AnswerB.
அக்ரோமேகலி (Acromegaly)
Explanation
நீண்ட எலும்புகளின் வளர்ச்சி முடிந்த பின் GH கூடுவதால் தாடை மற்றும் விரல் எலும்புகள் கோரமாகப் பருக்கின்றன.