Locomotion, Neural and Chemical Coordination
Class 11 / Bio-Zoology
Locomotion, Neural and Chemical Coordination
Question 6 of 30Book: TN-ZOO-11-TMChapter 9
மூட்டுகளில் யூரிக் அமிலப் படிகங்கள் படிவதால் மூட்டுகளில் தீவிர வீக்கமும் வலியும் தோன்றும் நோய் எது?
A
ஆஸ்டியோபோரோசிஸ்
B
கவுட் அல்லது மூட்டுவாதம் (Gouty arthritis)
C
டெட்டனி
D
மியாஸ்தீனியா கிரேவிஸ்
Correct AnswerB.
கவுட் அல்லது மூட்டுவாதம் (Gouty arthritis)
Explanation
பியூரின் வளர்சிதை மாற்றக் கோளாறால் சோடியம் யூரேட் படிகங்கள் மூட்டுகளில் படிவது கவுட் எனப்படும்.