Govt ExamHub
Diversity of Living World
Class 11 / Bio-Zoology

Diversity of Living World

Question 26 of 30
Book: TN-ZOO-11-TMChapter 2
முதுகுநாண் லார்வாவின் வால் பகுதியில் மட்டுமே காணப்படும் துணைத்தொகுதி எது?
A
செஃபலோகார்டேட்டா
B
யூரோகார்டேட்டா அல்லது டியூனிகேட்டா (Urochordata)
C
வெர்டிபிரேட்டா
D
அக்னேதா
Correct AnswerB.
யூரோகார்டேட்டா அல்லது டியூனிகேட்டா (Urochordata)
Explanation
அசிடியா போன்ற வால்நாணிகளில் தலைப்பிரட்டை லார்வாவின் வாலில் மட்டுமே முதுகுநாண் இருக்கும்; முதிர்சியில் அது மறைகிறது.
Discussion & Community Answers
Community Poll
Post your answer