Govt ExamHub
Diversity of Living World
Class 11 / Bio-Zoology

Diversity of Living World

Question 22 of 30
Book: TN-ZOO-11-TMChapter 2
மெல்லுடலிகளின் (Mollusca) வாயினுள் காணப்படும் அரம் போன்ற குறுக்குப் பற்களையுடைய உணவூட்ட உறுப்பு எது?
A
டினிடியா
B
ராடுலா (Radula)
C
ஆஸ்பிரேடியம்
D
மேன்டில்
Correct AnswerB.
ராடுலா (Radula)
Explanation
ராடுலா என்பது உணவை அரைக்கவும் சுரண்டவும் பயன்படும் கைட்டினால் ஆன நாக்கு போன்ற அமைப்பாகும்.
Discussion & Community Answers
Community Poll
Post your answer