Govt ExamHub
Diversity of Living World
Class 11 / Bio-Zoology

Diversity of Living World

Question 4 of 30
Book: TN-ZOO-11-TMChapter 1
கீழ்க்கண்டவற்றுள் எது சமதரத்தில் இல்லை?
A
பிரைமேட்டா
B
ஆர்த்தோப்டீரா
C
டிப்டிரா
D
இன்செக்டா
Correct AnswerD.
இன்செக்டா
Explanation
பிரைமேட்டா, ஆர்த்தோப்டீரா, டிப்டிரா ஆகியவை வரிசைகள் (Orders); ஆனால் இன்செக்டா என்பது வகுப்பு (Class) ஆகும்.
Discussion & Community Answers
Community Poll
Post your answer