Govt ExamHub
Vitamins
Class 11 / Bio-Chemistry

Vitamins

Question 19 of 30
Book: TN-BIOCHEM-11-TMChapter 8
கோபால்ட் (Cobalt) உலோக அணுவை மையத்தில் கொண்டுள்ள வைட்டமின் பி12-ன் வேதியியல் பெயர் என்ன?
A
சயனோகோபாலமின் (Cyanocobalamin)
B
பயோட்டின்
C
நியாசின்
D
பிரிடாக்சின்
Correct AnswerA.
சயனோகோபாலமின் (Cyanocobalamin)
Explanation
வைட்டமின் பி12 கொரின் வளையத்தின் நடுவில் கோபால்ட் அயனியைக் கொண்டுள்ளது; இது ரத்த சிவப்பணு முதிர்ச்சிக்கு அவசியம்.
Discussion & Community Answers
Community Poll
Post your answer