Vitamins
Class 11 / Bio-Chemistry
Vitamins
Question 1 of 30Book: TN-BIOCHEM-11-TMChapter 8
1912-ஆம் ஆண்டு "வைட்டமின்" (Vital amine) என்ற சொல்லை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் யார்?
A
காசிமிர் ஃபங்க் (Casimir Funk)
B
ஹாப்கின்ஸ்
C
எட்வர்ட் ஜென்னர்
D
மெக்கல்லம்
Correct AnswerA.
காசிமிர் ஃபங்க் (Casimir Funk)
Explanation
காசிமிர் ஃபங்க் அரிசி தவிட்டிலிருந்து பெரிபெரி நோயைத் தடுக்கும் அமினைக் கண்டறிந்து வைட்டமின் எனப் பெயரிட்டார்.