Principles of Biochemistry and Cell Biology
Class 11 / Bio-Chemistry
Principles of Biochemistry and Cell Biology
Question 1 of 30Book: TN-BIOCHEM-11-TMChapter 1
பின்வருவனவற்றுள் எது சவ்வில்லா உள்ளுறுப்பு?
A
உட்கரு
B
நியுக்ளியோலஸ் (உட்கருத்திரள்)
C
எண்டோபிளாச வலைப்பின்னல்
D
மைட்டோகாண்டிரியா
Correct AnswerB.
நியுக்ளியோலஸ் (உட்கருத்திரள்)
Explanation
உட்கருவினுள் காணப்படும் வட்டவடிவ உட்கருத்திரள் (Nucleolus) எவ்வித சுற்றுச் சவ்வும் அற்றது; மாறாக உட்கரு, எண்டோபிளாச வலைப்பின்னல், மைட்டோகாண்டிரியா ஆகியவை சவ்வினால் சூழப்பட்டவை.