Govt ExamHub
Nucleic Acids
Class 11 / Bio-Chemistry

Nucleic Acids

Question 22 of 30
Book: TN-BIOCHEM-11-TMChapter 7
ஈரிழை DNA-வை வெப்பப்படுத்தும் போது ஹைட்ரஜன் பிணைப்புகள் உடைந்து இரு தனி இழைகளாகப் பிரியும் வெப்பநிலை எது?
A
உருகு வெப்பநிலை ( - Melting temperature)
B
சமநிலை வெப்பநிலை
C
படிக வெப்பநிலை
D
பாயிலிங் பாயிண்ட்
Correct AnswerA.
உருகு வெப்பநிலை ( - Melting temperature)
Explanation
Tm என்பது DNA-வின் 50% இரட்டை இழைக் கட்டமைப்பு பிரிந்து ஒற்றை இழையாக மாறும் வெப்பநிலையாகும்; இது G-C அளவைப் பொறுத்தது.
Discussion & Community Answers
Community Poll
Post your answer