Govt ExamHub
Nucleic Acids
Class 11 / Bio-Chemistry

Nucleic Acids

Question 15 of 30
Book: TN-BIOCHEM-11-TMChapter 7
DNA இரட்டிப்பின் போது பின்னடைவு இழையில் (Lagging strand) துண்டு துண்டாக உருவாகும் சிறிய DNA பகுதிகள் எவை?
A
கயாஸ்மாக்கள்
B
ஒகசாகி துண்டுகள் (Okazaki fragments)
C
சென்ட்ரோமியர்கள்
D
பிளாஸ்மிட்கள்
Correct AnswerB.
ஒகசாகி துண்டுகள் (Okazaki fragments)
Explanation
பின்னடைவு இழையில் தொடர்ச்சியற்று உருவாகும் ஒகசாகி துண்டுகள் பின்னர் DNA லிகேஸ் நொதியால் இணைக்கப்படுகின்றன.
Discussion & Community Answers
Community Poll
Post your answer