Govt ExamHub
Nucleic Acids
Class 11 / Bio-Chemistry

Nucleic Acids

Question 5 of 30
Book: TN-BIOCHEM-11-TMChapter 7
டி.என்.ஏ-வில் அடுத்தடுத்த நியூக்ளியோடைடுகளை இணைக்கும் முதன்மை வேதிப் பிணைப்பு எது?
A
பெப்டைடு பிணைப்பு
B
3,5-பாஸ்போடைஎஸ்டர் பிணைப்பு (Phosphodiester bond)
C
கிளைக்கோசிடிக் பிணைப்பு
D
ஹைட்ரஜன் பிணைப்பு
Correct AnswerB.
3,5-பாஸ்போடைஎஸ்டர் பிணைப்பு (Phosphodiester bond)
Explanation
ஒரு சர்க்கரையின் 3-வது கார்பன் -OH தொகுதியும் அடுத்த சர்க்கரையின் 5-வது கார்பன் பாஸ்பேட்டும் பாஸ்போடைஎஸ்டர் பாலத்தால் இணைகின்றன.
Discussion & Community Answers
Community Poll
Post your answer