Hydrogen
Class 11 / Bio-Chemistry
Hydrogen
Question 1 of 1Book: TN-CHE-11-V1-TMChapter 4
பீட்டா-கதிர்களை உமிழும் ஹைட்ரஜனின் கதிரியக்க ஐசோடோப்பு எது?
A
புரோட்டியம்
B
டிரிட்டியம் (1H3 அல்லது T)
C
டியூட்ரியம்
D
பாராஹைட்ரஜன்
Correct AnswerB.
டிரிட்டியம் (1H3 அல்லது T)
Explanation
டிரிட்டியம் (1 புரோட்டான், 2 நியூட்ரான்கள்) 12.33 ஆண்டுகள் அரைவாழ்வுக் காலம் கொண்ட கதிரியக்க ஐசோடோப்பாகும்