Govt ExamHub
Carbohydrates
Class 11 / Bio-Chemistry

Carbohydrates

Question 19 of 30
Book: TN-BIOCHEM-11-TMChapter 5
மூட்டு இணைப்புகளில் உயவுப் பொருளாக விளங்கும் சைனோவியல் திரவத்தில் காணப்படும் மியூகோபாலிசாக்கரைடு எது?
A
ஹையலுரானிக் அமிலம் (Hyaluronic acid)
B
ஸ்டார்ச்
C
செல்லுலோஸ்
D
கிளைக்கோஜன்
Correct AnswerA.
ஹையலுரானிக் அமிலம் (Hyaluronic acid)
Explanation
ஹையலுரானிக் அமிலம் அதிக பாகுத்தன்மை கொண்டு எலும்பு மூட்டுகளின் உராய்வைத் தடுத்து மெத்தை போன்று செயல்படுகிறது.
Discussion & Community Answers
Community Poll
Post your answer